Technology
மை அழகு
கண்ணனுக்கு மை அழகு
உன் இமை மூன்றாம் பிறை
உன் மடலில் தெரிவது வானவில்
உன் வெள்ளை விழிகள் சந்திரன்
உன் கறுத்த விழி சூரியன்
உன் கண் அழகு
என கவிவரிகளில் எழுதமுடியவில்லை
‹
›
Home
View web version